top of page
ஆசிரியர் - குணா

இந்நூல் ஒரு குருநூலாயினும் தமிழ்க் கிரித்துவர்களைத் தமிழ்த் தேசியத்தின்பால் ஆற்றுப்படுத்த முயலும் ஓர் ஆற்றுப்படை நூலாகும். தமிழரில் கிறித்துவர்கள் தமிழ் மீது கொண்டுள்ள பாசத்தையும் அவர்களிடம் நிரம்பிக் கிடக்கின்ற தமிழ் இன ஒர்மையையும் பற்றித் தெரிந்துகொள்ள இக்குறு நூலுக்கு கிடைத்த வரவேற்பே சான்றானது.

கிறித்துவத்தின் உள்ளீடு தேசிய விடுதலை இறையியலே!

₹15.00Price