ஆசிரியர் - குணா சிறையில் முகிழ்ந்த பல முதுக்களுள் ஒரு முத்துத் தான் இந்தச் சக்கரவாளக்கோட்டம் என்னும் நூல். கடல்கொண்ட பூம்புகாரில் அமைந்திருந்த இக்கோட்டம், தமிழரின் வானியல் ஆய்வுகளை வடித்தெடுத்த மாடம் என்று வரலாற்றை மீட்டெடுத்து மெய்ப்பிக்கிறார் அறிஞர் குணா.
சக்கரவாளக்கோட்டம்
₹40.00Price