ஆசிரியர் - புலவர் மகிபை பாவிசைக்கோ

கோகாக் பாடத்திட்டத்தால் தங்களின் தைமொழியுரிமை பறிபோகிறதே என்று பதரியெழுந்து போராடிய தங்கவயல் தமிழர்களின் மீது குண்டுராவ் அரசால் நடத்தப்பட்ட அரக்கத்தனமான துமுக்கிச் சூட்டில் மோகன், உதயகுமார், பரமேசு, பால்ராசு ஆகிய தங்கவயல் தங்கங்கள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.

தாய்மொழிக்கல்வி - செல்லாக்காசா? கிள்ளுக்கீரையா?

₹25.00Price