ஆசிரியர் - குணா காலம்தாழ்த்தி நாம் கண்விழிக்கின்றோம்! மண்ணிருந்தும் தம் மண்ணை இழந்த மக்களான தமிழ் மக்கள், விழியிழந்து வழியிழந்து நாடோடி இனமாகக் கெட்டழிந்து வருவதை பார்க்கின்றோம். பெயருக்கொரு தமிழ்நாடு! ஆனால் அங்குத் தமிழரிடம் ஆட்சியையும் அரசும் கொற்றமும் கொடியும் நிலமும் கடலும் வானமும் இல்லை. தமிழனின் மானத்தை மறைக்க உதுவிய நான்கு முழத்துண்டும் பரி போன கதையாய், தாய்த் தமிழகமே இன்று வேலியில்லா நிலமாகி, வாசலில்லா வீடாகி, வந்தாரை மட்டுமே வாழ வைத்துக்கொண்டிருக்கிறது! தமிழகம் இன்னொரு பாசுனியவாகக்க்கூடிய கேடு நம்மைப் பேரிருளாய்ச் சூழ்ந்துவருகிறது.
திராவிடத்தால் வீழ்ந்தோம்
₹25.00Price