ஆசிரியர் - அரிமாவளவன்

திராவிடத்தை அரவணைக்கிற எல்லோருமே இந்தியத்தை ஏற்றுக்கொள்கிறவர்கள்தாம்! பெரியார் முதல் விசயகாந்துவரை இது பொருந்தும்! இந்தியம் என்பது தமிழன் எங்கு தலை தூக்கினாலும் தாக்கும். திராவிடம் செய்வதும் அதுவே! இந்தியம் தன்னை உருப்பெருக்கி உருட்டும் மிரட்டும்! திராவிடம் உடனிருந்தே கொள்ளும்!

நில் திரும்பு புறப்படு

₹30.00Price