top of page
ஆசிரியர் - பிறவி

என் தொப்புள் கொடி உறவுகளே...
அழிகிறது தமிழீழம் அழுகிறது தமிழினம்
எனக் குரல் கொடுத்துக் குரல் கொடுத்து
நொந்து போவதை நிறுத்துங்கள்!
இழந்த உயிர்களுக்கும்
அழுத கண்ணீருக்கும் விலையாக
உங்கள் உணர்வுகளைத்
தட்டி எழுப்புங்கள்!
எரிமலையாய் வெடித்துத்
தீப்பிழம்பாய் பரவட்டும்
தமிழ் ஈழம் மலரட்டும்.

மௌனம்

₹25.00Price